உக்ரைனைச் சென்றடைந்த சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் பிரதிநிதிக் குழு
2022-08-30 19:16:11

உக்ரைனின் டி.எஸ்.என் தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் 30ஆம் நாள் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் பிரதிநிதிக் குழு ஒன்று உக்ரைனைச் சென்றடைந்து அடுத்து வரும் நாட்களில் ஜாபோரிஜியா அணு மின் நிலையத்துக்குப் புறப்படவுள்ளது.