குய் சோ மாநிலத்தில் கிவி பழங்களின் வளர்ச்சி
2022-09-05 10:25:05

கடந்த சில ஆண்டுகளில், குய் சோ மாநிலத்தில் உள்ள மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்திலுள்ள கிராமவாசிகள், கிவி பழங்களைப் பயிரிட்டு தங்களின் வருமானத்தை அதிகரித்து வருகின்றனர்.