பிரிட்டனின் புதிய வெளியுறவு அமைச்சருக்கு வாங்யீ வாழ்த்துச் செய்தி
2022-09-10 18:23:41

பிரிட்டனில் புதிய அமைச்சரவையின் பெயர் பட்டியல் செப்டம்பர் 6ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதில் ஜேம்ஸ் கிளவர்லி வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.