மௌடாய் ஐஸ்கிரீம்
2022-09-21 10:26:35

செப்டம்பர் 20ஆம் நாள் பெய்ஜிங்கில், பெய்ஜிங்கில் மௌடாய் ஐஸ்கிரீம் பேரங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு பெட்டியின் விலை சுமார் 66 யுவான். மௌடாய் என்பது சீனாவில் மிகப் புகழ்பெற்ற ஒரு வகை மதுவாகும்.