ஷாங்சி மாநிலத்தில் புல் நடும் தொழிலின் வளர்ச்சி
2022-09-21 10:25:52

கடந்த சில ஆண்டுகளில், ஷாங்சி மாநிலத்தின் லியுலின் மாவட்டத்தில் கிராமவாசிகள் கொட்சியா ஸ்கொபலிய எனும் புல் நடும் தொழிலைச் செய்து வருகின்றனர். இதன் மூலம், கிராமவாசிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. மகிழ்ச்சியான விளைச்சல் காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.