சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள்
2022-09-25 19:39:13

ஷிச்சின்பிங்கை மையமாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வலுவான தலைமையில், கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளின் தேர்தல் பணி தடையின்றி நிறைவடைந்துள்ளது. நாடளவில் பல்வேறு தேர்தல் பிரிவுகள் தனித்தனியாக நடத்திய கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில், 2296 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் விதம், இந்தப் பிரதிநிதிகளின் தகுநிலை, குறிப்பிட்ட சோதனைக் குழுவினால் உறுதி செய்யப்பட வேண்டும்.