பொது மக்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பை வெளிக்காட்டிய உரை
2022-09-27 17:33:31

பாகிஸ்தான் பிரதிநிதி 70 நாடுகளின் சார்பில் மனித உரிமையைச் சாக்குப்போக்காகக் கொண்டு சீனாவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், இது பொது மக்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெளிவாக வெளிக்காட்டியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

உண்மையிலே அமெரிக்கா உள்ளிட்ட குறிப்பிட்ட சில மேலை நாடுகளில் கடுமையான மனித உரிமை பிரச்சினைகள் நிலவுகின்றன. இந்த நாடுகள் எத்தகைய போர்வையில் செயல்பட்டாலும், வளர்ச்சிப் பாதையில் சீன மக்களின் உறுதியான முன்னேற்றப் போக்கை அவை தடுக்காமல், தோல்வியடையும் என்றும் அவர் தெரிவித்தார்.