செப்டம்பரில் அமெரிக்க முன்னணிப் பொருளாதாரக் குறியீடு 0.4% சரிவு
2022-10-21 15:39:13

அமெரிக்க முன்னணிப் பொருளாதாரக் குறியீடு செப்டம்பரில் 0.4விழுக்காடு சரிந்து 115.9ஆக குறைந்துள்ளது. கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுள் அமெரிக்க முன்னணிப் பொருளாதாரக் குறியீடு மொத்தம் 2.8விழுக்காடு சரிந்துள்ளது என்று தி கான்ஃபெபென்ஸ் ரோர்டு எனும் அமைப்பு 20ஆம் நாள் தெரிவித்தது.