வான் பாலே
2022-11-01 10:40:26

அக்டோபர் 29ஆம் நாள், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லிங்கன் மையத்தில் வார இறுதி திறந்த நாள் நிகழ்வு நடைபெற்றது. "வான் பாலே" எனும் கலைநிகழ்ச்சியை உள்ளூர் மக்கள் கண்டுகளித்தனர்.