ஜியாங் சீ மாநிலத்தின் அழகான இயற்கை காட்சி
2022-11-16 11:03:44

குளிர்காலத்தின் தொடக்கத்தில் சீனாவின் ஜியாங் சீ மாநிலத்தின் கன்ச்சோ நகரத்திலுள்ள யாங் மிங் ஏரி தேசிய பூங்காவில் மூங்கில், மரங்கள், ஏரி ஆகியவை உருவாக்கிய அழகான காட்சி உங்களுக்காக.