ஷென்சோ-15விண்வெளி கலன் செலுத்தும் திட்டம்
2022-11-28 10:29:17

ஷென்சோ-15 விண்வெளி கலன் நவம்பர் 29ஆம் நாள் 23:08மணிக்கு செலுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக சீன மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி அலுவலகம் அறிவித்தது.

ஃபெ ச்சுங் லொங், தெங் ட்சிங் மிங், ட்சாங் லு ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் இவ்விண்கலம் பணியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.