சீன – கசகஸ்தான் தலைமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2022-11-29 14:32:28

சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங்கும், கசகஸ்தான் தலைமை அமைச்சர் அலிகான் ஸமைலோவும் செவ்வாய்கிழமை 29ஆம் நாள் காணொளி வழியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.