பணவீக்க குறைப்பு சட்டம் - அமெரிக்க மற்றும் பிரான்ஸ் அரசுத் தலைவர்கள் விவாதம்
2022-12-02 16:52:03

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் டிசம்பர் முதல் நாள் வெள்ளை மாளிகையில் வெளிப்படையற்ற பேச்சுவார்த்தை நடத்தி, அமெரிக்காவின் பணவீக்க குறைப்பு சட்டம் குறித்து விவாத்துள்ளனர்.

இச்சட்டத்தில் தொடர்புடைய தொழில்களுக்கான அமெரிக்காவின் அதிக மானியங்கள், ஐரோப்பாவின் பல தொழில்களுக்குப் பாதிப்புகளை விளைவிக்கும். இலக்குகளை தெளிவுபடுத்தி தொடர்ந்து ஒத்துழைப்பு மேற்கொள்ளும் விதமாக அமெரிக்காவும் பிரான்ஸும் ஒரு புதிய கொள்கையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மக்ரோன் கூறினார்.

இச்சட்டத்தில் அமெரிக்கா சில மாற்றங்களைச் செய்யும் என்று பைடன் தெரிவித்தார்.