ஷாங்தொங் மாநிலத்தில் வாத்துகள் வளர்ப்பு
2022-12-05 12:26:20

சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் சியௌயாங்துன் கிராமத்தில் வளர்க்கப்பட்ட 7 தோகுதி வாத்துகள் சந்தைக்கு வழங்கப்பட்டுள்ளன. வாத்துகளின்  மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 4 ஆயிரத்தை எட்டியது,  மொத்த மதிப்பு  6 கோடி யுவானுக்கும் மேலாகும்.