6 சர்வதேச அமைப்புகளுடன் வட்ட மேசை பேச்சுவார்த்தை
2022-12-11 16:51:40

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு,சர்வதேச தொழிலாளர் அமைப்பு,  பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு, நிதி ஸ்திரத்தன்மை குழு ஆகிய 6 அமைப்புகளின் தலைவர்களுடன் சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் 9ஆம் நாள் ஆன்ஹுய் மாநிலத்தின் ஹூவாங்ஷான் நகரில், 7ஆவது வட்ட மேசை பேச்சுவார்த்தையை நடத்தினார்.