தற்காலிகமான நிதி ஒதுக்கீட்டு மசோத
2022-12-17 17:20:15

அமெரிக்க அரசு நிறுத்தத்தைத் தவிர்க்கும் வகையில், அந்நாட்டின் அரசுத் தலைவர் ஜோ பைடன் டிசம்பர் 16ஆம் நாள் தற்காலிக நிதி ஒதுக்கீட்டு மசோதாவில் கையொப்பமிட்டார். 2023ஆம் நிதியாண்டின் செலவு திட்டம் குறித்து நாடாளுமன்றம் தீர்மானத்தை எட்ட நேரம் வழங்கும் வகையில், நிதி ஒதுகீட்டு காலம் இம்மசோதாவின் மூலம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.