எதிரிகளை எதிர்க்கின்றன மேசன் குளவிகள்
2022-12-26 11:28:27

ஆண் மேசன் குளவிகள் அவற்றின் கூர்மையான முட்களைப் பயன்படுத்தி எதிரிகளை எதிர்க்கின்றன என்று ஜப்பானிய அறிஞர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.