புத்தாண்டை வரவேற்கின்ற மலர் சந்தை
2022-12-28 11:12:53

புத்தாண்டு மற்றும் சீனப் பாரம்பரிய வசந்த விழாவை முன்னிட்டு, சீனாவின் குன்மிங் நகரிலுள்ள தாவ்நான் மலர் சந்தையில், மலர் விற்பனை மீட்சி அடைந்து வருகிறது. மேலும், அங்குள்ள மலர்கள் பற்றிய சுற்றுலா மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மேலதிக பயணிகளை ஈர்த்துள்ளன.