ஷி யன்-10 02 எனும் செயற்கை கோளை சீனா செலுத்தியது
2022-12-29 16:21:01

விண்வெளி சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட புதிய தொழில் நுட்பங்களை சுற்றுப்பாதையில் சோதனை செய்யும் விதம் ஷி யன்-10 02 எனும் செயற்கைக்கோளை டிசம்பர் 29ஆம் நாள் 12:43 நிமிடத்தில் சீனா செலுத்தியது.

சி ட்சாங் செயற்கை கோள் ஏவு மையத்தில் லாங் மார்ச் 3B ஏவூர்தி மூலம் செலுத்தப்பட்ட இச்செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, லாங் மார்ச் தொகுதி ராக்கெட்டின் 458ஆவது முறை பறத்தல் கடமை என்பது குறிப்பிடத்தக்கது.