39ஆவது சீன ஹார்பின் சர்வதேசப் பனி விழா
2023-01-06 11:04:20

ஜனவரி 5ஆம் நாள் 39ஆவது சீன ஹார்பின் சர்வதேசப் பனி விழாவின் தொடக்க நிகழ்வு ஹார்பின் நகரில் நடைபெற்றது. இக்காலத்தில் பனியின் அழகையும் உயிர்ச்சக்தியையும் பல பனி சார்ந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்தின.