ஒரே ஏவூர்தியில் 5 செயற்கைக் கோள்களை ஏவியது சீனா
2023-01-09 15:43:50

சீனாவின் தனியார் நிறுவனமான களாக்டிக் எனர்ஜி தயாரித்துள்ள கிரிஸ்-1 வைய்5 ஏவூர்தி ஜனவரி 9ஆம் நாள் நண்பகல் சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அது 5 செயற்கைக் கோள்களைச் சுமந்து திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.