சீன-வங்கதேச வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
2023-01-10 18:19:00

சீன வெளியுறவு அமைச்சர் சின் கங் ஆப்பிரிக்க பயணத்தின் இடையே வங்கதேசத்தின் விமான நிலையத்தில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மோமன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு நட்புறவை இருதரப்பினரும் உயர்வாகப் பாராட்டினர். புதிய ஆண்டில் தொடர்புகளை வலுப்படுத்தி, இரு நாட்டுறவு வளர்ச்சியை கூட்டாக முன்னேற்றவும் ஒப்பு கொணன்டனர்.