ஷிச்சின்பிங்கின் வசந்த விழா வாழ்த்து
2023-01-19 15:24:44

ஓராண்டில் வசந்த விழா, சீனர்களின் மிக முக்கியமான விழாவாகும். 2012ஆம் ஆண்டு சீன அரசுத் தலைவர் பதவி ஏற்றது முதல் இதுவரை, ஷிச்சின்பிங் இவ்விழாவை முன்னிட்டு, குவேய் ச்சோ, யுன் னான், ஜியாங் ஷி முதலிய பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு வசந்த விழா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.