விறுவிறுப்பான சீன வசந்த விழா
2023-01-20 16:46:29

சீனாவின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான வசந்த விழா வரவுள்ளது. பல்வேறு இடங்களில் பொது மக்கள், கொண்டாட்ட பொருட்களை வாங்கி இவ்விழாவை வரவேற்பதற்கு ஆயத்தம் செய்து வருகின்றனர்.