கலிஃபோர்னியாவில் மற்றொரு துப்பாக்கி சூட்டு சம்பவம்
2023-01-24 17:17:11

அமெரிக்க கலிஃபோர்னிய மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோவிலுள்ள ஹாஃப் மூன் பே நகரில் 23ஆம் நாள் மாலை நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 7பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

முன்னதாக 21ஆம் நாளிரவு லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள மாண்டேரி பார்க் நகரில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 10பேர் உயிரிழந்தனர்.