சீனாவின் விரைவஞ்சல் சேவைத் துறையில் புதிய சாதனை
2023-02-12 16:58:10

இவ்வாண்டின் ஜனவரி முதல் பிப்ரவரி 8ஆம் நாள் வரையான 39 நாட்களில் மட்டும், சீனாவில் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட பார்சல்களின் எண்ணிக்கை 1000 கோடியைத் தாண்டியது.

2019 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் முறையே 40 மற்றும் 2 நாட்களுக்கு முன்கூட்டியே 1000 கோடி பார்சல்கள் என்ற இலக்கு நிறைவேற்றப்பட்டது.