ஹுபெய் என்ஷி நகரில் அழகான ஆற்றுக் காட்சிகள்
2023-03-16 14:34:47

சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் என்ஷி நகரிலுள்ள துஜியா மற்றும் மியாவ் இனத் தன்னாட்சிச் சோவிலுள்ள ஒரு சுற்றுலா பிரதேசத்தில் ஆறு மிகவும் தெளிவாகக் காணப்படுகின்றது. கப்பலும் ஆறும் எழில்மிக்க காட்சிகளை உருவாக்கியுள்ளன.