காற்றாற்றல் மின்சார உற்பத்தித் திறன்
2023-04-14 16:54:41

ஏப்ரல் 13ஆம் நாள் சீனாவின் ஆன்ஹுய் மாநிலத்தின் போச்சோ நகரில் பணியாளர்கள் காற்றாற்றல் மின்சார இயந்திரத்தை அமைக்கின்றனர்.