சீனாவில் வானிலை செயற்கைக்கோள் ஒன்று ஏவப்பட்டது
2023-04-16 17:37:19

சீனாவின் ஜியோ ச்சுவன் செயற்கைகோள் ஏவு மையத்திலிருந்து, ஃபெங்யுன்-3 07 செயற்கைக்கோள் 16ஆம் நாள் காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் தடுப்பு, காலநிலை மாற்றம் சமாளிப்பு, உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு முதலிய துறைகளில் இச்செயற்கைக்கோள் தரமான சேவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.