பொருளாதார வளர்ச்சிக்குத் துணைப் புரியும் அழகான வசந்தகாலம்
2023-04-18 10:33:13

வசந்தகாலத்தில் மணம் கமழும் மலர்கள், அழகான இயற்கை காட்சிகள், புத்தம் புதிதான காய்கறிகள் முதலியவை ஈர்ப்பு ஆற்றல் கொண்டுள்ளன. வசந்தகாலத்தில் அதிகமானோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகின்றனர். இது பொருளாதார வளர்ச்சிக்கும் துணைப் புரியும்.