ஆதரவு பெறாத அமெரிக்காவின் செயல்
2023-04-24 18:49:30

சீனாவுக்கான சிலிக்கான் சில்லு ஏற்றுமதி மீது கட்டுப்பாடு விதிக்குமாறு அமெரிக்கா தென்கொரியாவிடம் வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 24ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

அமெரிக்காவின் தன்னலமுடைய செயலுக்கு ஆதரவு கிடைக்காது. இதை சீனா உறுதியாக எதிர்க்கின்றது என்றார்.