சான்தோங் மாநிலத்தின் யென்டாய் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றிறப்பது தயார்
2023-05-05 10:07:26

சான்தோங் மாநிலத்தின் யென்டாய் துறைமுயகத்தில் கார்கள் உள்ளிட்டவை தயராக உள்ளன. பெரியரக கப்பல்களின் மூலம் ஏற்றுமதி செய்யப்படும்.