© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன மற்றும் இந்தியப் படைகள், ஆகஸ்டு 13, 14 ஆகிய நாட்களில், மோல்டோ/ச்சூஷுல் சந்திப்புத் தளத்தின் இந்தியப் பக்கத்தில் நடைபெற்ற 19வது சுற்று இராணுவத் தளபதி பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் பெற்றுள்ள புதிய முன்னேற்றத்துக்கு சீனா பாராட்டு தெரிவிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 16ஆம் நாள் தெரிவித்தார்.