கைவினைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் இந்திய அரசு! 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
2023-08-17 10:27:34

கைவினைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதம், இந்திய அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் புதிய திட்டத்தை 16ஆம் நாள் அறிவித்தது. இத்திட்டத்தின்படி, சிறிய குடும்பங்களின் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.