கோடைக்கால விடுமுறையில் புதிய சாதனை படைத்த திரைப்பட வசூல்
2023-08-18 10:48:05

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் நாள் 7 மணி வரை, இவ்வாண்டின் கோடைக்கால விடுமுறைக் காலத்தில் சீனத் திரைப்படங்கள் 1780 கோடி யுவான் வசூலை ஈட்டியுள்ளன. இது, 2019ஆம் ஆண்டில் ஈட்டிய 1777.9கோடி யுவானைத் தாண்டி வரலாற்றில் முன்பு கண்டிராத மிக அதிக பதிவைப்  படைத்துள்ளது.

மேலும், 2023ஆம் ஆண்டு கோடைக்கால விடுமுறைக் காலத்தில் திரைப்படப் பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கை 43.5கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.