தர்பூசணியின் புதிய வளர்ப்பு முறை
2024-06-06 15:16:14

சீனாவின் செய்ஜியாங் மாநிலத்தின் தைய்சோ நகரில் உயரத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி விளைச்சல் வரவேற்று சந்தைக்கு அனுப்பும் நிலையில் உள்ளன.