பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதி பங்கேற்பு
2024-08-08 19:52:46

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன அரசவை உறுப்பினருமான ஷென் யீசின் ஆகஸ்ட் 9முதல் 11ஆம் நாள் வரை, பாரிஸில் நடைபெறும் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நிறைவு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.