© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 49 கிரோகிராம் மகளிர் பளுதூக்கும் போட்டியில், சீன வீராங்கனை ஹோ ட்சுஹுவெய் ஸ்னாட்ச் முறையில் 89 கிரோகிராம், கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 117கிரோகிராம் என மொத்தம் 206 கிலோ எடையைத் தூக்கி மீண்டும் தங்கம் பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். இது, சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற 25ஆவது தங்கப் பதக்கமாகும்.