ஒத்திசைவு நீச்சல் போட்டிப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சீனா
2024-08-08 10:40:56

ஆகஸ்ட் 8ம் நாள் அதிகாலை ஒத்திசைவு நீச்சல் குழு போட்டியில் சீனா முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.  ஒத்திசைவு நீச்சல் போட்டிப் பிரிவு வரலாற்றில் சீனா பெறும் முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்:VCG