மூ டன் ஜியாங் நகரில் பச்சை பசேல் நெல் கழனி
2024-08-08 10:39:20

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பச்சைப் பசேல் என்ற இந்த நெல் கழனி, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெடித்த எரிமலை பக்கத்தில் அமைந்துள்ளது. எரிமலை சாம்பலால் ஏற்பட்ட கரிமப் பொருட்கள், நுண்ணிய சத்துகள் முதலியவை, தலைசிறந்த அரிசி விளைவதற்குரிய நிலத்தை வழங்கியுள்ளன.

படம்:VCG