நிங்சியா ஹூய் இன தன்னாட்சிப் பிரதேசத்தில் “ஒளிவோல்ட்டா மின்கலக் கடல்”
2024-11-11 11:21:57

நிங்சியா ஹூய் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் டெகலி பாலைவனத்தில் ஒளிவோல்ட்டா மின்கலத் தளம் ஒன்று உள்ளது. கடல் போல் நீல வண்ணமாய மின்கலங்கள் பசுமையான மின்னாற்றலை உற்பத்தி செய்கிறது.