லத்தீன் நாட்டு பார்வையாளர்களின் வரவேற்பை பெற்ற சீன தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
2024-11-11 19:44:59

சீன ஊடகக் குழுமத்தால் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிப்பரப்பு நடவடிக்கை அண்மையில் பெரு நாட்டிலும் பிரேசிலின் சாவ் பாலோவிலும் தொடங்கியுள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அந்நாட்டு பார்வையாளர்களுக்கிடையே அதிகளவிலான வரவேற்பை பெற்றுள்ளன. சீனாவுக்கும் தனது நாட்டுக்கும் இடையே பண்பாட்டு பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் சீனா மீதான புரிந்துணர்வையும் அதிகரிக்கவும் இந்நடவடிக்கை உதவும் என்று அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர்.