• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதுக்கோட்டை மூக்கம்பட்டி ஆசிரியை திருமதி ஆர் ஜெயஸ்ரீ
  2013-03-12 15:03:19  cri எழுத்தின் அளவு:  A A A   
உலக மகளிதினத்தை முன்னிட்டு சீன வானொலியில் பணி புரியும் மகளிர்களுக்கு என் நலவாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன்.

கடந்த பாதையை உற்று நோக்கும் இன் நன்னாளில் கடந்த 5 ஆண்டுகளில் சீன தேசிய மக்கள் பேரவையில் மகளிர் மீது அதி தீவிர கவனம்,அக்கறை என பல பெண்மணிகளின் வாழ்க்கை மேம்பாட்டை மேம்படுத்தி அவர்களின் குரலும் தேசிய பேரவை மற்றும் சீனாவின் பல துறைகளில் கால் பதித்ததோடு பல சாதனைகளை நிகழ்த்தி வருவதனை காண முடிகின்றது.12 வது முழு அமர்வில் பிரதி நிதி சுன் சியோமெய் பெருமிதத்துடம் கூறக் கேட்ட நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.2008 தொடங்கி 2012 வரை, திருமண சீர் திருத்தம், மகளிர் உரிமை நலன் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம், அன்னை விழாவை உருவாக்கி கொண்டாடும் கலாச்சாரம் சீனாவில் தான் காண்கின்றேன்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040