2016ஆம் ஆண்டு இளைஞர் குளிர்கால விளையாட்டுப் போட்டி
2016-02-02 14:18:10 cri எழுத்தின் அளவு: A A A
2016ஆம் ஆண்டு சீனத் தேசிய இளைஞர் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் ஹெபெய் போட்டி 1ஆம் நாள் குயாங்கில் நடைபெற்றது. பெய்சிங், தியான்ஜின், ஹெபெய், ஷாங்சி, உள்மங்கோலியா ஆகியவற்றைச் சேர்ந்த 18 பிரதிநிதிக் குழுவின் 300க்கும் அதிகமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய