• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-வியட்நாம் குடிமக்கள் கால்பந்து போட்டி
  2016-02-24 10:22:56  cri எழுத்தின் அளவு:  A A A   
விளக்கு விழாவைக் கொண்டாடும் வகையில், சீன-வியட்நாம் குடிமக்கள் கால்பந்து போட்டி சீனாவின் குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் துங் சின் நகரில் 22ஆம் நாள் நடைபெற்றது. துங் சின் பிரதிநிதி அணி 2-1 என்ற கணக்கில் வியட்நாம் மாங் செய் அணியை தோற்கடித்தது. இரு நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் இப்போட்டியை கண்டுகளித்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040