• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ள சென்சௌ-11 விண்கலம்
  2016-11-18 15:09:30  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் சென்சௌ-11 விண்கலம் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 2.07 மணிக்கு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி தரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில், தியன்கௌங்-2 விண்வெளி ஆய்வகம் மற்றும் சென்சௌ-11 விண்கலத்தின் ஆய்வுப் பயணம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040