• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் செங்கற்களைச் செதுக்கும் முதலாவது போட்டி
  2016-11-29 10:45:31  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் செங்கற்களைச் செதுக்கும் முதலாவது போட்டி நவம்பர் 28ஆம் நாள் ஜியாங்சூ மாநிலத்தின் சூச்சோ நகரில் நிறைவு பெற்றது. சீனாவின் 10க்கும் மேலான மாநிலங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த 300 படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 145 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. செங்கற்களைச் செதுக்கும் கலை, பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாகும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040