ஆப்கானிஸ்தானின் மசூதி ஒன்றில் தாக்குதல்
2017-08-26 18:29:21  cri

அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ஆகஸ்டு 25ஆம் நாள் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலுள்ள மசூதி ஒன்று மீது தாக்குதல் தொடுத்தனர். இதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயமுற்றனர் என்று அந்நாட்டின் உள் துறையின் செய்தித் தொடர்பாளர் ஆகஸ்டு 25ஆம் நாள் தெரிவித்தார்.
1  2