இவ்வாண்டு, சீன வானொலி நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவாகும். 1941ம் ஆண்டு யான் ஆனிலுள்ள குகையிலிருந்து ஒலிபரப்பப்பட்ட முதல் ஒலியிலிருந்து தற்போதைய 61 மொழி ஒலிப்பரப்புகள் வரை, சீன வானொலி நிலையம் பேரளவு வளர்ச்சியடைந்துள்ளது.
நிழற்படங்கள்
வினாக்கள்
சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவுப்போட்டியின் 8 வினாக்கள்

1.சீன வானொலி முதலில் எந்த மொழியில் ஒலிபரப்பைத் தொடங்கியது?   

  அ:ஜப்பானிய மொழி, ஆ:ஆங்கில மொழி

2.சீன வானொலி நிலையத்தின் முதலாவது வெளிநாட்டு பண்பலை ஒலிபரப்பு எந்த நகரில் தொடங்கப்பட்டது?

  அ:இத்தாலியின் மிலான், ஆ:கென்யாவின் நைரோபி

3.சீன வானொலி, வெளிநாடுகளில் எத்தனை பிரதேச தலைமைச் செய்தியாளர் அலுவலகங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது?

  அ:32, ஆ:8

4.சீன-ரஷிய நட்பு சுற்றுப்பயணம் என்னும் நடவடிக்கை எந்த ஆண்டில் நடைபெற்றது?

  அ:1999ம் ஆண்டு, ஆ:2006ம் ஆண்டு

5.தற்போது, சீன வானொலி எத்தனை மொழிகளில் ஒலிபரப்புகிறது?

  அ:43, ஆ:61

6.CRI ONLINE என்னும் இணையதளம் எந்த ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது?

  அ:1998ம் ஆண்டு, ஆ:2010ம் ஆண்டு

7.இதுவரை வெளிநாடுகளிலுள்ள சீன வானொலி நேயர் மன்றங்களின் எண்ணிக்கை எத்தனை?

  அ:3165, ஆ:1500

8.சீன வானொலியின் முதலாவது நேயர் மன்றத்தின் பெயர் என்ன?

  அ:அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றம்

  ஆ:ஜப்பானின் பீகிங் வானொலி நேயர் மன்றம்

கட்டுரைகள்
• சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவு போட்டியின் 4வது கட்டுரை
• சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவு போட்டியின் 3வது கட்டுரை
• சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவு போட்டியின் 2வது கட்டுரை
• சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவு போட்டியின் முதல் கட்டுரை
பங்கெடுக்கவும்

மின் அஞ்சல் அல்லது வான் அஞ்சல் மூலம் இந்த கேள்விகளுக்கான விடைதாள்களை அக்டோபர் திங்களின் 31ம் நாளுக்குள் தமிழ்ப் பிரிவுக்கு அனுப்புங்கள்.அதை வரவேற்கின்றோம்.

மின்னஞ்சல் tamil@cri.com.cn
முகவரி Tamil Service CRI-9, BeiJing 100040 CHINA

நேயரின் வாழ்த்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040