• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-15 18:45:30    
ஹுசிந்தாவின் தான்சானிய அரசு முறை பயணம்

cri

தான்சானிய கூட்டு குடியரசின் அரசுத் தலைவர் Jakaya Mrisho Kikweteஇன் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் 14ம் நாளிரவு தலைஸ்சலாம் சென்றடாந்து, தான்சானியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள துவங்கினார். சீன அரசுத் தலைவர் தான்சானியாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

சீனாவும் தான்சானியாவும் தூதாண்மை உறவை நிறுவிய 45 ஆண்டுகளில், இரு நாட்டுறவு தொடர்ச்சியான சீரான வளர்ச்சியை நிலைநிறுத்தி வருகின்றது. சீன-தான்சானிய பாரம்பரிய நட்பை இப்பயணம் வலுப்படுத்தி, இரு தரப்புகளுக்கிடையிலான நட்பு ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாடுகளின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு பங்காற்ற வேண்டும். சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் விமான நிலையத்தில் எழுத்து மூல உரை நிகழ்த்திய போது, இவ்வாறு தெரிவித்தார்.